பொம்மை கார் வாங்குவதற்காக தனது தம்பியுடன் பெரிய காரில் சென்ற 6 வயது சிறுவன், மின்கம்பத்தில் மோதி விபத்து..! May 11, 2023 3073 மலேசியாவில் பொம்மை கார் வாங்குவதற்காக தனது 3 வயது தம்பியுடன் வீட்டிலிருந்த பெரியவர்கள் பயன்படுத்தும் காரை 6 வயது சிறுவன் ஓட்டிச் சென்றுள்ளான். லங்காவி பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவர்கள் இருவரும் வ...