ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே தீப்பிடித்து எரிந்து சாம்பலான சுற்றுலா பேருந்து Nov 28, 2022 1175 ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விஜயவாடா அருகே சுற்றுலாவை முடித்து கொண்டு தனியார் பேருந்தில் 24 ...