1433
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, பெண் நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்திற்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ பெண் நீதிப...