பீகாரில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு Dec 14, 2021 2087 பீகாரில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததில் 7வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பாகல்பூரில் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் குப்பை மேட்டில் கிடந்த டிபன் பாக்சை எடுத்த போது பயங்கர ச...