நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வட்டாட்சியருக்கு ரூ.35,000 அபராதம்..! Aug 30, 2024 360 தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமாக மீளவிட்டானில் உள்ள அவரது நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வழக்கில் தூத்துக்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர...