தந்தையாக கடமையாற்றுவதே தான் விரும்பும் முதல் பணி - ராக் ஜான்சன் உருக்கம் Oct 12, 2022 2966 அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டிவைன் ஜான்சன் தான் விரும்பும் முதல் பட்டம் தந்தை என்ற சொல்லே என்று கூறியுள்ளார். The Rock என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டிவைன் ...