3694
தஞ்சை அருகே தேர்த் திருவிழாவின்போது, உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் தேர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 11பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....BIG STORY