இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம் Sep 16, 2024 2040 வங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 5 நாட்கள் நடைபெறும் இப்ப...