கோவிலில் பீரோவை உடைத்து டயர்டானதால் அங்கேயே படுத்து குறட்டை விட்ட திருடர்..! வீடியோ எடுப்பது கூட தெரியாமல் உறக்கம்..! Feb 14, 2023 2610 சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் சுற்று சுவரை எகிறி குதித்து கோவிலில் புகுந்த கொள்ளையன் பீராவை உடைத்து பார்த்து சோர்வடைந்து கோவிலிலேயே படுத்து உறங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பீரோவில் பணம் நகையும் ...