தமிழக கல்வி கொள்கைதான் இந்தியாவில் சிறந்தது - அமைச்சர் உதயநிதி பேச்சு..! Sep 05, 2024 422 தமிழக கல்வி முறையை குறை சொல்வது, தமிழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம் என்றும், அதற்கு திமுக அரசு எந்த காலத்திலும் இடம் கொடுக்காது என்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்ட...