கொரோனா வைரஸ் உருமாற்றம்.! இயல்பானது.! அச்சப்படாதீர்.!-தமிழக சுகாதாரத்துறை Dec 23, 2020 5372 இங்கிலாந்தில் பரவும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள், திங்கட்கிழமைக்குள் வெளியாக உள்ளது. ஒரு வைரஸ் உருமாற்றம் பெறுவது இயல்பான ஒன்று தான் என்றும், எனவே, பொதுமக்கள் யாரும் பய...