ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் பெருகும் லஞ்சம் - டிடிவி தினகரன் பேச்சு..! Aug 25, 2024 697 தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் கலாச்சாரம் பரவி வருவதால்தான், பொதுமக்கள் லஞ்ச லாவண்யத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லை என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். த...