இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.! May 08, 2022 1578 இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்ப்பிடித்ததாக இலங்கை ...