2 கோடி கேட்டு மாணவன் கடத்தல்.. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி ரவுடிக் காதலனுடன் தலைமறைவு..! பெங்களூரில் தேடும் தனிப்படை Jul 16, 2024 884 மதுரையில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவிக்கும் அவரது காதலனான ரவுடிக்கும் தொடர்பிருப்பதாக கூறி பெங்களூரில் போலீசார் த...