மெக்சிகோவில் கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர் Dec 24, 2020 1312 மெக்சிகோ நாட்டில் நீச்சல் வீரர் ஒருவர் கடலுக்கு அடியில் 662 அடி ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். Stig Severenson என்ற அந்த வீரர் லா பாஸ் கடற்கரையில் இந்த சா...