ரூ 200.38 கோடி வங்கிகளிடம் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு; தனியார் நிறுவனத்தின் பெங்களூர், கிருஷ்ணகிரி அலுவலகங்களில் சிபிஐ சோதனை Jan 14, 2021 1570 வங்கிகளிடம் கடன் வாங்கி ரூபாய் 200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த Steel Hypermart India Private Limited என்ற தனியார் நிறுவனம் அதன் இயக்குனர்கள், அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர்...