3600
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வயலில் ஆடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பாஜக நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தென்திருப்பேரை, கோட்டூர்...