இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய 100க்கும் அதிகமான திமிங்கலங்கள் Nov 03, 2020 906 இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. தலைநகர் கொழும்பு அருகே உள்ள பாணந்துறை கடற்கரையில் நேற்று மாலை திடீரென 100க்கும் அதிகமான பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 10 ம...