657
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்றில் நடுவானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே இன்று காலை அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற...