"விந்தணு அல்லது கருமுட்டை தானம் கொடுத்தவர் குழந்தைக்கு உரிமை கோர முடியாது" - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Aug 15, 2024 442 விந்தணு தானம் அல்லது கரு முட்டை தானம் செய்த நபர், பிறக்கும் குழந்தை மீது எந்த ஒரு உரிமையும் கோர முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பை பெண் ஒருவர், கருத்தரிப்பில் சிரமம் இர...