மொபட் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. சக்கரம் ஏறி இறங்கியதில் வாகன ஓட்டி தலை நசுங்கி உயிரிழப்பு Jul 01, 2024 300 குன்னூர் சிம்ஸ்பார்க் பகுதியில் மொபட்டில் வந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிரே வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். தலைக்கவசம் அணிந்தபடி மொபட்டில் ...