பருப்பு வடை தெரியும் அது என்ன எலி வடை..?.. இழுத்து பூட்டப்பட்ட கடை..! - இப்படில்லாம் வியாபாரம் செய்தால் எப்படி..? Aug 30, 2024 760 குளித்தலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் செத்துபோன சுண்டெலி இருந்ததால் அதனை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடைகளை அப்புறப்படுத்த மறுத்ததால் கடை...