5191
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் அடுத...