ஒரே சமயத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று ரஷ்யர் ஒருவர் உலக சாதனை May 20, 2022 6110 ரஷ்யர் ஒருவர், ஒரே சமயத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று உலக சாதனை படைத்துள்ளார். ரஷ்ய ஹல்க் என அழைக்கப்படும் செர்கி அகட்சன்யன், கசன் நகரில் உள்ள ஹெலிகாப்டர் தொழிற்சாலையில், ...