ஆபாச வார்த்தைகளில் மிரட்டல்.. பாதுகாப்பு கேட்கும் இயக்குனர்..! Oct 28, 2020 3717 முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என கூறியதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். நீர்ப்பறவை, தர்மதுரை, தெ...