3218
பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தேசதுரோக சட்டம், விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆக உள்ள நிலையிலும் நாட்டுக்கு  தேவையா என மத்திய அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ...