1417
நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் ...