போட்டி போட்டுக்கொண்டு பள்ளி வேன்களை இயக்கிய ஓட்டுநர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த ஒரு வேன் கவிழ்ந்து விபத்து... Oct 11, 2022 4410 கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இரண்டு தனியார் பள்ளி வேன்கள் ஒன்றை ஒன்று முந்திசெல்ல முயன்றதில், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வேன் சாலையோரத்தில் கவிழ்ந்ததில் 25 மாணவ மாணவிகள் காயமடைந்தனர். கோபாலப...