7907
ராமநாதபுரத்தில் அரணை இருந்ததாக கூறப்படும் சமோசாவை சாப்பிட்டதால் மயக்கமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரியில் வாங்கப்பட்ட சமோசாவை சாப்பிட்ட ...