ஸ்ரீமதி விழுந்த மொத்த சிசிடிவி காட்சியையும் வெளியிட மறுப்பது ஏன் ? போலீசுக்கு மாணவியின் தாய் கேள்வி Aug 04, 2022 3712 கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில், தனது மகள் விழுந்த சிசிடிவி காட்சியை, போலீசார் மொத்தமாக வெளியிடாமல், துண்டு துண்டாக வெளியிடுவது ஏன் என்று மாணவியின் தாய் கேள்வி எழுப்பி உள்ளார். கள்ளக்குறிச்சி...