மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது May 14, 2022 5948 புதுச்சேரியில் மது போதையில் காரை ஒட்டி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான். புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்றவனை ...