736
குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் முருகன் என்பவரின் வீட்டில் 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 12 மணி நேரத்தில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.மேலும் ஒருவரைத் தேடி வர...