3033
ரஷ்யத் தாக்குதலால் சின்னாபின்னமான மரியுபோல் நகரை மீண்டும் கட்டியெழுப்ப போவதாக உக்ரைன் நாட்டின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரினட் அக்மடோவ் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவ...