சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார் பந்தயம் - 'ரெட்புல்' அணியின் 'செர்ஜியோ பெரஸ்' முதலிடம்..! Oct 03, 2022 1623 சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட்புல் அணியின் செர்ஜியோ பெரஸ் முதலிடம் பிடித்தார். அவரை விட இரண்டரை வினாடிகள் தாமதமாக வந்த பெராரி அணியின் லீகிளெர்க் இரண்டாவது இடத்தையும், அதே அ...