மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு Nov 16, 2020 2091 தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர 38 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ள...