ராஜஸ்தானில் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்ட அர்ச்சகரின் உடலுக்கு இறுதிச்சடங்கு Oct 11, 2020 1900 ராஜஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர் பாபுலாலின் உடல், அவரது குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டதை அடுத்து தகனம் செய்யப்பட்டது. 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்க...