கோவா கடற்பகுதியில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை சேர்ந்த கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி Nov 07, 2020 1045 கோவா கடற்பகுதியில் நடைபெற உள்ள நான்கு நாடுகளின் கூட்டுப் கடற்படைப் போர்ப் பயிற்சியில் அமெரிக்காவின் நிமிட்ஸ், இந்தியாவின் விக்ரமாதித்யா விமானந்தாங்கிக் கப்பல்கள் பங்கேற்கின்றன. இந்தியா, அமெரிக்கா,...