2438
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரத்துக் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் சேமிக்க வழி செய்தமைக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். நீர்வரத்து வாய...