ஒற்றைக் காலால் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்பதாகப் பிரேம் பண்டாரி அறிவிப்பு.! Jun 04, 2022 2291 ஜம்மு காஷ்மீரில் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிப் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்றுக்கொள்வதாக ஜெய்ப்பூர் பூட் தொண்டு நிறுவனத் தலைவர் பிரேம் பண்டாரி...