இந்தியாவுடனான உறவு காரணமாக இந்தியர்களுக்கு சவுதி விசா இனி காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை..! Nov 17, 2022 5863 சவுதி விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள், இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடனான பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக, வி...