ரூ.200 கோடிக்கு மேல் கட்டுக்கட்டாக பணம் பதுக்கிய தொழிலதிபரிடம் மீண்டும் சோதனை.! Dec 29, 2021 2758 உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் மற்றும் அவர் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருவாய் ஏய்ப்பு தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பெட்டிகளி...