தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி விற்பனை செய்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பூச்சிக் கொல்லி ரசாயனம் பறிமுதல் Aug 30, 2024 350 தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்த ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி ரசாயனம் கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ச...