4395
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சித் தலைவர் சந்திரா ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு, சில நாட்கள் கழித்து முடிவை மாற்றிக் கொண்டதாக கூறியதால் அவர் பதவி குறித்து குழப்பம் நீடிக்கிறது. அரியலூர் மாவ...