கொட்டப்படும் குப்பைகள் - மாசடையும் புத்தேரி; ஒரு மாதத்துக்கு முன் பொருத்தப்படும் எனக் கூறிய சிசிடிவி கேமராக்கள், பொருத்தாதது குறித்து கேட்ட போது கோப்பட்ட நகராட்சி ஆணையர் Feb 09, 2021 924 சென்னை பல்லாவரம் புத்தேரியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்து ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. பல்லாவரம் புத்தேரியில் க...