தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட 'பாலருவி' ரயில் சேவை - பொதுமக்கள் வரவேற்பு Aug 17, 2024 307 திருநெல்வேலி பாலக்காடு இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் சேவை தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று பாலக்காட்டில் மத்திய இணை அமைச்சர் சு...