சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பெண் நியூசிலாந்தில் அமைச்சராக நியமனம் Nov 02, 2020 3716 நியூசிலாந்தில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் சிங்க...