அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி நாளை முதல் ஆன்லைனில் தொடக்கம் Nov 08, 2020 933 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நாளை முதல் ஆன்லைனில் தொடங்குகின்றன. கடந்த கல்வியாண்டியில் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர 7,000 பேர் விண்ணப்...