திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் திடுக் Sep 13, 2024 696 திருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் சோதனையிட்டதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. பணத்தை லஞ்ச ஒழ...