’கைலாசாவுக்கு வர விரும்புவோருக்கு 3 நாட்கள் இலவச விசா’ -நித்தியானந்தா அறிவிப்பு Dec 17, 2020 15112 கைலாசா நாட்டிற்கு வர விரும்புவோரை ஆஸ்திரேலியாவில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளார். நித்யானந்தா பேசுவது போன்று வெளியாகி உள்ள வீடியோவில், கைலாசாவுக்கு வர...