இந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் போக்கு... பிளவுபடும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி! Jul 10, 2020 18822 நேபாள அரசியலில் புதிய திருப்பமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழலை நோக்கிச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாள பிரதமரான கேபி ஒலி சர்மாவின் இந்தியா விரோத நடவடிக்கைக்கு எதிராக...